புதுச்சேரியில், அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், 201 ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கவர்னர் கிரன்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment